ஐபிஎல் போட்டி: ஏலம் போகாத வீரர்கள்
2020ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நேற்று நடைபெற்று வந்த நிலையில் சிஎஸ்கே உள்பட எட்டு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலம் எடுத்தன. இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஏலம் போகாத வீரர்களில் சில பிரபல வீரர்களும் உண்டு. அவர்களில் ஒருவர் யூசுப் பதான்
ஏலம் போகாத மற்ற வீரர்கள்: இவின் லீவிஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், காலின் முண்ட்ரோ, ஷான் மார்ஷ், மனோஜ் திவாரி, யூசுப் பதான், பென் கட்டிங், டிம் செளத்தி, ஆடம் ஜாம்பா, இஷ் சோதி மற்றும் முசாபிர் ரஹ்மான்
மேற்கண்ட வீரர்களை எந்த அணியும் இந்த ஆண்டு ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.