shadow

ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து போட்டிகள் உள்ளன

இந்திய டெஸ்ட் முடிந்தவுடன் வங்கதேசம் செல்ல இருக்கும் இங்கிலாந்து அணி, அதன் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டிகளிலும் அதன்பின்னர் 20 ஓவர் உலக போட்டிகளில் பங்கேற்க உள்ளது

எனவே இங்கிலாந்து அணியினர்களுக்கு அடுத்தடுத்த போட்டிகளில் உள்ளதால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது