ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அபார வெற்றி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியால் பஞ்சாப் அணி 10 புள்ளிகளை பெற்றுள்ளது

ஸ்கோர் விபரம்:

பஞ்சாப் அணி: 182/6 20 ஓவர்கள்

கே.எல்.ராகுல்: 52 ரன்கள்
மில்லர்: 40 ரன்கள்
கெய்லே: 30 ரன்கள்

ராஜஸ்தான்: 170/7 20 ஓவர்கள்

திரிபாதி: 50 ரன்கள்
பின்னி: 33 ரன்கள்
சாம்சன்: 27 ரன்கள்

ஆட்டநாயகன்: அஸ்வின்

இன்றைய போட்டி: சென்னை மற்றும் ஐதராபாத்

Leave a Reply