ஐபிஎல் கிரிக்கெட்: சிஎஸ்கே த்ரில் வெற்றி

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது இந்த போட்டியில் வென்றதன் மூலம் சிஎஸ்கே அணி புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பிடித்துள்ளது.

ஸ்கோர் விபரம்:

சென்னை அணி:

தோனி: 75 ரன்கள்
ரெய்னா: 36 ரன்கள்
பிராவோ: 27

ராஜஸ்தான்: 167/8

ஸ்டோக்ஸ்: 46 ரன்கள்
திரிபதி: 39 ரன்கள்
ஸ்மித்: 28 ரன்கள்

ஆட்டநாயகன்: தோனி

Leave a Reply