shadow

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலை

நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மூன்று பெரிய மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஷ்கர், மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று இருப்பதால் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று காலை 10 மணி நிலவரப்படி ஐந்து மாநிலங்களின் முன்னணி குறித்து தற்போது பார்ப்போம்

ராஜஸ்தான் மாநிலம்:

மொத்த தொகுதிகள்: 200 (199)
காங்கிரஸ் முன்னிலை: 99
பாஜக முன்னிலை: 76
மற்றவை : 3

சத்தீஷ்கர்:

மொத்த தொகுதிகள்: 90
காங்கிரஸ் முன்னிலை: 52
பாஜக முன்னிலை: 25
மற்றவை : 6

மத்திய பிராதேசம்

மொத்த தொகுதிகள்: 230
காங்கிரஸ் முன்னிலை: 103
பாஜக முன்னிலை: 94
மற்றவை : 6

தெலுங்கானா:

மொத்த தொகுதிகள்: 119
டி.ஆர்.எஸ்: 84
காங்கிரஸ்: 23
பாஜக 06
மற்றவை : 04

மிசோரம்:

மொத்த தொகுதிகள்: 40

காங்கிரஸ்: 9
எம்.என்.எப்: 25
மற்றவை: 01
பாஜக: 00

Leave a Reply