ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்காக iMobile Pay என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த செயலி மூலம் பிற வங்கிகளின் வாடிக்கையாளரும் பணப் பரிமாற்றம் செய்யலாம்

ஏற்கனவே வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட UPI ஐடி வைத்திருப்பவர்களும் இந்த செயலியில் பதிவு செய்துவிட்டு பணப்பரிமாற்றத்தை செய்யலாம்.

இந்தச் செயலியில் வேகமாகவும், அதேநேரத்தில் பாதுகாப்பாகவும் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடலாம். மேலும் ஐ மொபைல் பே, ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை சேர்த்துக் கொள்ளவும் அனுமதிக்கிறது என்பது சிறப்பு அம்சம் ஆகும்

Leave a Reply