என் அப்பா ஒரு போராளி என்றும் போராட்டத்தின் போது எந்தவித வலி ஏற்பட்டாலும் அதை தாங்கிக் கொள்வார் என்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

கமல்ஹாசன் செல்லும் பிரச்சார வேனில் அவருக்கு உதவியாக அக்சராஹாசன் சென்று வருகிறார் இந்த நிலையில் இது குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள அக்சராஹாசன் என் அப்பா ஒரு போராளி என்றும் அனைத்து விதமான போராட்டங்களில் ஏற்படும் வலியைத் தாங்கிக்கொண்டு அவர் போராடி வருவதாகவும் குறிப்பிட்டார்

கமலஹாசனின் பிரச்சாரம் குறித்து அக்ஷராஹாசன் பதிவு செய்துள்ள டூயட் வைரலாகி வருகிறது

Leave a Reply