எத்தனை நாளைக்குத்தான் காஜலை இப்படி பார்த்துகிட்டே இருக்குறது: இயக்குனர்

இயக்குனர் பிரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நாயகியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள இயக்குனர் பிரதீப், ‘எத்தனை நாளைக்குத்தான் மத்த படத்தில காஜலை இப்படி பார்க்குறது. அதான் நம்ம படத்திலேயே இப்படி’ என்று பதிவு செய்துள்ளார்.

இயக்குனரின் இந்த பதிவுக்கு காஜல் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

//twitter.com/pradeeponelife/status/1126374901420412928

Leave a Reply