shadow

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு உலக அளவில் மூன்றாவது இடம் கிடைத்ததை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது

இந்த நிலையில் கடந்த நூறு ஆண்டுகளில் வெளியான ஆயிரம் படங்கள் குறித்த ரேட்டிங் சமீபத்தில் வெளியானது

இந்த ரேட்டிங்கில் தமிழ் திரைப்படமான சூரரைப்போற்று படத்திற்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது இந்த வெற்றியை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது