உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் முதல் லீக் போட்டியில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் நேற்றைய இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இணைந்தது. இங்கிலாந்து அணியின் ரூட் மற்றும் பட்லர் சதமடித்து அபாரமாக விளையாடியும் 349 என்ற இலக்கை அடைய முடியாதது பரிதாபமே
ஸ்கோர் விபரம்:
பாகிஸ்தான்: 348/8 50 ஓவர்கள்
முகமது ஹசீப்: 84
பாபர் அசாம்: 63
சர்ஃபஸ் அகமது: 55
இமாம் உல் ஹக்: 44
ஃபாகர் ஜமாம்: 36
இங்கிலாந்து: 334/9 50 ஓவர்கள்
ரூட்: 107
பட்லர்: 103
பெயர்ஸ்டோ: 32
வோக்ஸ்: 21
ஆட்டநாயகன்: முகமது ஹசீப்
Leave a Reply
You must be logged in to post a comment.