shadow

உலகக்கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியன் ஜெர்மனி வெளியேற்றம்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நான்கு போட்டிகள் நடைபெற்றது. அதில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, தென்கொரியாவிடம் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.

நேற்று நடந்த முதலாவது போட்டியில் மெக்சிகோ அணி ஸ்வீடன் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் ஸ்வீடன் அணி 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் தென்கொரிய அணி ஜெர்மனி அணியுடன் மோதியது. இந்த போட்டியில் ஸ்வீடன் அணி 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்று நடந்த மூன்றாவ்து போட்டியில் சுவிட்சர்லாந்து அணி கோஸ்டாரிகா அணியுடன் மோதியது. இந்த போட்டி 2-2 என்ற கோல்கணக்கில் டிரா ஆனது

நேற்று நடந்த நான்காவது போட்டியில் செர்பியா அணி பிரேசி அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பிரேசில் அணி 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

Leave a Reply