உதயநிதிக்கு புதிய பதவி: திமுக அதிரடி முடிவு
கடந்த மக்களவை தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உதயநிதியும் ஒரு காரணம் என்பதால் அவருக்கு புதிய பதவியை திமுக தலைமை கொடுக்கவுள்ளது
உதயநிதிக்கு தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் பதவி தரப்படவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
இருப்பினும் உதயநிதியோ தனக்கு திமுகவின் தொண்டன் என்ற பதவி போதுமென்றும் வேறு எந்த பதவியும் வேண்டாம் என்றும் கூறி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.