shadow

இப்படியும் ஒரு சாதனையா? அடக்கடவுளே?

உலகில் பலர் பலவிதமான சாதனைகளை செய்து வரும் நிலையில் சீனாவை சேர்ந்த ஒருவர் வித்தியாசமான சாதனை ஒன்றை செய்துள்ளார்.

அவர் தனது ஆணுறுப்பில் கயிறு கட்டி அதன் மூலம் ஒரு பேருந்தை சில அடிதூரம் இழுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று மிக வேகமாக இணையதளங்களி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் அந்த நபர் தனது ஆணுறுப்பில் கயிறு கட்டி பேருந்தை இழுக்க சுற்றி நிற்பவர்கள் அதனை கைதட்டி உற்சாகப்படுத்துவதோடு, புகைப்படமும் வீடியோவும் எடுக்கின்றனர். அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்

//www.youtube.com/watch?v=uySEfwWYP6Q

Leave a Reply