அக்டோபர் 20ம் தேதியான இன்று முதல் நவம்பர் 30 வரை பண்டிகையை காலத்திற்காக சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட உள்ளன

நாடு முழுவதும் 392 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது
குறிப்பாக கொல்கத்தா வாரணாசி லக்னோ ஆகிய பகுதிகளில் துர்கா பூஜா, தசரா, தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது

ரயில்வேத்துறை அறிவித்துள்ள 392 ரயில்களை சிறப்பு ரயில்களை விபரம் பின்வருமாறு

Leave a Reply