shadow

வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு. நகை கடைகள் மற்றும் துணிக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.