ஐபிஎல் என்னும் கிரிக்கெட் திருவிழா இன்று முதல் தொடங்க உள்ளது. இன்றைய முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள்க்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோத உள்ள நிலையில் இந்த இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இன்றைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது கொரோனா காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply