எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்?

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் மாணவர்களின் மொபைல் எண்ணுக்கே எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்

அதேபோல் கடந்த 27ம் தேதி மறு தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கும் இன்று முடிவுகள் வெளியாகவுள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளங்களிலும் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in

மேலும் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதள வாயிலான மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply