shadow

இன்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு?

கடந்த சில நாட்களாக கன மழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகள் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்

மேற்கண்ட மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களின் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.