shadow

இந்திய அணி வரலாற்று சாதனை: 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகா இந்திய அணி இன்று 3வது ஒருநாள் போட்டியில் வென்று ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாற்று சாதனை செய்துள்ளது. மிகவும் பொறுப்புடன் விளையாடிய தல தோனி 87 ரன்கள் குவித்தார்.

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா: 230/3 48.4 ஓவர்கள்

ஹாண்ட்ஸ்காம்ப்: 58 ரன்கள்
மார்ஷ்: 39 ரன்கள்
காவஜா: 34 ரன்கள்

இந்தியா: 234/3 49.2 ஓவர்கள்

தோனி: 87 ரன்கள்
ஜாதவ: 61 ரன்கள்
கோஹ்லி: 46 ரன்கள்

ஆட்டநாயகன்: தோனி

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply