நேற்று சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இஷான் கிசான் 37 பந்துகளில் 68 ரன்களை அதிரடியாக ஆடி தனது அணி வெற்றியை தேடிக் கொடுத்தார்

இஷான் பேட்டிங்கை பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டினார்

அவர் அடிக்கும் ஒவ்வொரு ஷாட்டும் உறுதியானது என்றும் அவர் எதிர்காலத்தில் கண்டிப்பாக இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்

இந்த நிலையில் இந்திய தேர்வு குழு இஷானை அணியில் சேர்க்க பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply