shadow

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டரை லட்சத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விபரங்கள் இதோ

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 243,777 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

இந்தியாவில் மொத்தம் 26,528,846 பேர்கள் கொரோனா மூலம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3788 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்

இந்தியாவில் கொரோனாவிற்கு மொத்தம் 299,296 பேர் பலியாகி உள்ளனர் எ

இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து 23,418,523 பேர் குணமடைந்து உள்ளனர்.

இந்தியாவில் 2,811,027 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.