shadow

இந்தியா கனடா இடையிலான விமான போக்குவரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியர்கள் கனடாவிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை அப்படி செல்லவேண்டுமானால் வேறொரு நாட்டின் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதிலிலும் சிக்கல் என்னவென்றால் வேறொரு நாட்டின் வழியாக சென்றாலும் அந்த நாட்டில் 14 நாட்கள் தனிமையிலிருந்து பரிசோதனையில் நெகடிவ் இருந்தால் மட்டுமே செல்ல முடியும்.

இதனால் கனடா செல்லும் இந்தியர்கள் தற்போது சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.