shadow

‘இந்தியன் 2’ படத்தின் செட் புகைப்படம் இணையதளங்களில் வைரல்

கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் கேமிராமேன் ரவிவர்மன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியன் 2′ படத்தின் செட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பழங்கால தோற்றத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள இந்த செட்டை இயக்குனர் ஷங்கர் பார்வையிடுவது போல் இந்த புகைப்படத்தில் உள்ளது.

இந்த செட்டில் ஒருசில குறிப்பிட்ட காட்சிகளும், பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டிலும் படமாக்கப்படவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

Leave a Reply