shadow

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் திமுகவை ஒட்டுமொத்தமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், மயிலாடுதுறை, என 9 மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது

ஆனால் கோவை மாவட்டத்தில் மட்டும் அக்கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனை அடுத்து #முட்டாள்_சென்னையன்ஸ் என்ற ஹேஷ்டேக்கை திமுகவினர் டுவிட்டரில் வைரலாக்கி வருகின்றனர்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோவையைச் சேர்ந்தவர்கள் #முட்டாள்_சென்னையன்ஸ் சென்று வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply