இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா

இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 32வது லீக் போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்த ஆஸ்திரேலியா அணி புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தக்க வைத்து கொண்டதோடு, அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது

இன்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்

ஆஸ்திரேலியா: 285/7 50 ஓவரக்ள்

பின்ச்: 100
வார்னர்: 53
ஸ்மித்: 38
கார்ரே: 38

இங்கிலாந்து: 221/10 44.4 ஓவர்கள்

ஸ்டோக்ஸ்: 89
பெயர்ஸ்டோ: 27
வோக்ஸ்: 26
ரஷித்: 25

ஆட்டநாயகன்: பின்ச்

நாளைய போட்டி: நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான்

 

Leave a Reply