shadow

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. இலங்கை அபார வெற்றி

cricketஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி மிக அபாரமாக விளையாடி 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே இலங்கை அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்:

இலங்கை முதல் இன்னிங்ஸ் 281/10 73.1 ஓவர்கள்

இலங்கை 2வது இன்னிங்ஸ் 237/10

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் 106/10 33.2 ஓவர்கள்

ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ் 183/10 50.1 ஓவர்கள்

ஆட்டநாயகன்: பெராரே (10 விக்கெட்டுக்கள்)

இதனிடையே 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வரும் 13ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ளது.

Leave a Reply