shadow

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டி? பின்னணியில் யார்/

நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஆகியவற்றில் வெற்றி பெற்ற நடிகர் விஷால் அடுத்ததாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததுள்ளது.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் விஷாலுக்கு பக்கபலமாக கமல்ஹாசன் இருப்பார் என்றும், இந்த தேர்தலில் கமல் ஆதரவுடன் விஷால் வாங்கும் வாக்குகளை பொறுத்தே கமல் கட்சி ஆரம்பிப்பது குறித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

திமுக, அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் விஷால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் கணிசமான வாக்குகள் பெற்றாலே கமல், விஷால் இருவரும் அரசியல் களத்தில் குதிக்க ஒரு உத்வேகம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply