பிக்பாஸ் வின்னர் ஆரவ் மற்றும் நடிகை ராஹே திருமணம் இன்று நடைபெற்றது. நடிகை ராஹே, கவுதம் மேனன் இயக்கி வரும் ‘இமை போல் காக்க படத்தின் நாயகி ஆவர்

பிக்பாஸ் போட்டியாளர்களான காயத்ரி ரகுராம், சினேகன், ஆர்த்தி, ஹரிஷ் கல்யாண், வையாபுரி, உள்பட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் இயக்குனர் சரண், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

பலரும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது

Leave a Reply