ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கிய நியூசிலாந்து: 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி

நேற்று நடைபெற்ற உலக்ககோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியை வென்றது.

ஸ்கோர் விபரம்

நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் போட்டி:

ஆப்கானிஸ்தான்: 172/10 41.1 ஓவர்கள்

ஷாஹிதி: 59
ஹஜ்ரதுல்ல: 34
நூர் அலி ஜட்ரான்:31

நியூசிலாந்து: 173/3 32.1 ஓவர்கள்

வில்லியம்சன்: 79
டெய்லர்: 48
முன்ரோ: 22

ஆட்டநாயகன்: நீஷம்

Leave a Reply