சமூக வலைதளங்களில் உச்சகட்டமாக அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருபவர் ஆபாச நடிகை பூனம் பாண்டே

இவர் தனது நீண்டநாள் காதலரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணம் குறித்த புகைப்படங்களை தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

//www.instagram.com/p/CE9aM0hpgv_/

Leave a Reply