shadow

மாநிலங்களுக்கான தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் இதுவரை ஆதியோகி சிலை இருந்த நிலையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புகைப்படத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மாற்றியுள்ளது

தமிழகத்தின் அடையாளமாக ஆதியோகி சிலையை இந்திய விமான நிலையங்கள் மாநிலங்களுக்கான தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் வைத்ததற்கு கடும் கண்டனம் எழுந்தது

இதனையடுத்து ஆதியோகி சிலையை புகைப்படத்தை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக மீனாட்சி அம்மன் கோவில் சிலை புகைப்படத்தை இந்திய விமானங்கள் ஆணையம் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது