தல அஜித் அவர்கள் சமீபத்தில் ஆட்டோவில் சென்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

தல அஜித்திடம் ஆடி கார் உள்பட பல ஆடம்பர கார் இருக்கும் நிலையில் அவர் எளிமையாக ஆட்டோவில் சென்ற அஜீத் ரசிகர்கள் பெருமையாக பேசி வருகின்றனர்

ஆட்டோவில் எங்கு சென்றார் என்ற தகவல் இல்லை என்றாலும் அந்த ஆட்டோவின் கூடவே சென்று அஜித் ரசிகர்கள் சிலர் எடுத்த வீடியோக்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply