தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது என்பது தெரிந்ததே

அந்தவகையில் அசாம் மாநிலத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியாகி உள்ளது
நாற்பது வேட்பாளர்கள் கொண்ட இந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply