shadow

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் அறிமுகமான நியூசிலாந்து நாட்டின் டெவன் கான்வே என்பவர் 200 ரன்கள் அடித்தார்

அறிமுகமான முதல் போட்டியிலேயே இரட்டை சதம் அடித்த அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 378 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து, இங்கிலாந்து, இரட்டைச்சதம்,