அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட்?

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என விதிகள் கொண்டு வந்தால் என்ன? என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தனியார் பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண்களை பெற்று குறைந்த கட்டணம் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்துவிடுவதால், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அதில் இடம் கிடைப்பதில்லை

இந்த நிலையில் அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என விதிகள் கொண்டு வரவேண்டும் என்ற நீதிபதி கிருபாகரன் அவர்களின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply