shadow

6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களை WhatsApp & Google Meet-ல் நடத்த தனியார் அமைப்புக்கு அனுமத என பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு.

மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கி ஆணை