கடந்த சில நாட்களாக இந்தி மொழிக்கு எதிரான டீசர்ட் அணிந்து திரையுலக பிரபலங்கள் செய்த டிரெண்ட் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுகுறித்து பிக்பாஸ் ஆர்த்தி தனது டுவிட்டரில் பரபரப்பான சில கருத்துக்களை தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்தி குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அவர் இன்னொரு டுவிட்டில் பதிலாக கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

மத்தவங்க அம்மாவையும் அம்மானு நினைக்கரதிலோ கூப்பிடரதிலோ தவறில்லை தாழ்ந்துபோகமாட்டோம். ஆனா நீங்க ங்கொம்மானு பேசாதீங்கனு தான் சொல்றேன். நம்ம அம்மாவால முடியலைனா அவசரதுக்கு பிழைக்க அவங்க உதவி தேவைப்படலாம்…. சும்மா தெரிஞ்சு வச்சுக்கோங்க

Leave a Reply