அமேதியில் ராகுல் காந்தி தாக்கல் வேட்புமனு ஏற்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனு தேர்தல் அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமை குறித்து சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஆட்சேபம் கூறியதை அடுத்து ராகுல்காந்தியின் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வதந்தி பரவியது

ஆனால் சுயேச்சை வேட்பாளரின் ஆட்சேபத்தை நிராகரித்த தேர்தல் அதிகாரி, ராகுல்காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவித்தார்.

Leave a Reply