நேற்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

சற்றுமுன் வெளியான தகவலின்படி ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 129 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றார். குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 94 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply