அதிர்ச்சி தகவல்

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2,20,35,737 ஆக உயர்ந்துள்ளதாகவும், உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் 7,76,852 ஆக உயர்ந்துள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக நாடுகளில் கொரோனாவால் குணம்மடைந்தவர்கள் எண்ணிக்கை 1,47,75,237 என்பது குறிப்பிடத்தக்கது

ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா உலக அளவில் முதலிடம் மீண்டும் பெற்றுள்ளது. அமெரிக்காவைவிட இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகம் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்

இதே ரீதியில் சென்றால் இந்தியா கொரோனா பாதிப்பில் உலகின் முதலிடத்தை பெற்றாலும் ஆச்சரியமில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply