shadow

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்றார் என்பதும் மருத்துவ சிகிச்சைக்காக அவர் அங்கு சென்று மூன்று மாதங்கள் தங்கியிருப்பார் என்றும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் சற்று முன் அமெரிக்காவில் உள்ள மயோ கிளினிக் என்ற மருத்துவமனை முன் அவர் நடந்து வருவது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது

இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது