shadow

அமித்ஷாவுக்கு பன்றி காய்ச்சலா? டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இதே காய்ச்சல் காரணமாக மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி அவர்களும் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply