அமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்!

சமீபத்தில் அமமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அறிவித்து கொண்ட டிடிவி தினகரன், தற்போது அமமுகவை கட்சியாக பதிவு செய்துள்ளார்.

அமமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் இருந்த நிலையில் திடீரென சசிகலாவுக்கு பதிலாக தன்னையே கட்சியின் பொதுச்செயலாளராக தினகரன் அறிவித்து கொண்டார். மேலும் கட்சியின் லட்டர்பேடில் இருந்தும் சசிகலாவின் படம் நீக்கப்பட்டது

இந்த நிலையில் அமமுகவை கட்சியாக பதிவு செய்தார் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!

Leave a Reply