அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

சற்றுமுன் வெளியான தகவலின்படி ஜோபைடன் 264 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார். அவருடைய மெஜாரிட்டிக்கு இன்னும் 6 எலக்டரல் வாக்குகளே தேவை என்பது குறிப்பிடத்தக்கது

குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் என்பதால் அவர் மீண்டும் அதிபராக வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது

Leave a Reply