அதிமுக தான் தமிழகத்தின் பிக்பாஸ்

தமிழர்களின் வாழ்வாதாரம், உரிமைகளை மீட்ட அதிமுக தான் தமிழகத்தின் பிக்பாஸ் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக பால் விலை உயர்வை கண்டித்த ஸ்டாலின் புதுச்சேரி பால் விலை உயர்வை கண்டிக்காதது ஏன்? என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply