அண்ணன் நடிகர் தலைவராக உள்ள கட்சியில் இணைந்த தம்பி நடிகர்!

தெலுங்கு திரையுலகின் பவர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் பவன் கல்யான் ஜன சேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். இந்த கட்சி வரும் நாடாளுமன்றம் மற்றும் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகரும் பவன் கல்யாணின் சகோதரருமான நாகபாபு, ஜன சேனா கட்சியில் இன்று இணைந்தார். அவருக்கு மாலை அணிந்து பவன்கல்யாண் வரவேற்றார்./

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நரசாபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் ஜன சேனா கட்சியின் சார்பில் நாகபாபு போட்டியிட உள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply