shadow

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் புதிய அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது இந்த நிலையில் இன்று மதியம் 3.30 மணிக்கு ‘வலிமை’ படத்தின் தீம் மியூசிக் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்

விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பதும் இந்த படத்தை போனிகபூர் பிரமாண்டமாக தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.