அஜய்தேவ்கானுடன் கவர்ச்சி போஸில் ரகுல் ப்ரித்திசிங்

கார்த்தி நடித்த திரன் அதிகாரம் ஒன்று, தேவ் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர் போன்ற படங்களில் நடித்த ரகுல் ப்ரித்திசிங் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கானுடன் ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவர் அஜய்தேவ்கானுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஏற்கனவே அவர் தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடித்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்தியில் அதிக கவர்ச்சியுடன் நடித்து வருவதாக கூறப்படுகிறது

Leave a Reply