ஃபோர்ப்ஸ் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் பட்டியலில் இடம்பெற்ற விளையாட்டு வீரர்கள்

இன்று வெளியான ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் 100 புகழ்பெற்ற நட்சத்திரங்கள் பட்டியலில் தமிழ் திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் இடம்பெற்றிருந்தனர். அந்த வகையில் இந்த பட்டியலில் உள்ள விளையாட்டு வீரர்கள் பெற்ற இடம் குறித்து தற்போது பார்ப்போம்

கோஹ்லி – 1வது இடம்
தோனி – 5வது இடம்
சச்சின் – 9வது இடம்
ரோஹித்- 11வது இடம்
பண்ட் – 30வது இடம்
ஹர்திக் – 31வது இடம்
பும்ரா – 33வது இடம்
ராகுல் – 34வது இடம்
தவான் – 35வது இடம்
ஜடேஜா – 51வது இடம்
குல்திப் – 61வது இடம்
மித்தாலி – 88வது இடம்
மந்தனா – 90வது இடம்

Leave a Reply