அதிரடி நடவடிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருவதால் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே

ஐபிஎல் போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகள் உள்பட பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஹைதராபாத் ஓபன் பேட்மிண்டன் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த போட்டிகள் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது இந்த போட்டிகள் ரத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஹைதராபாத்தில் ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply